Take a fresh look at your lifestyle.

Breaking News :- கூகுள் தளம் முடங்கியது

366

இணைய பாவணையாளர்களுக்கு கூகுள் என்பது இன்றியமையாத சேவையாகும்.

தற்போது அதன் சேவைகள் முடங்கியுள்ளதாக அறியப்படுகின்றது.

யூடியுப், ஜீமெயில் மற்றும் கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் பலருக்கு தற்போது பயன்படுத்த முடியாமல் போயுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

அதனுடன் கூகுள் பிளே,கூகுள் மேப் போன்ற அனைத்து சேவைகளும் செயலிழந்துள்ளதாக அறியப்படுகின்றது.