Take a fresh look at your lifestyle.

பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டுவிட்டர்

75

ட்விட்டர் தனது தளத்தில் பரவியுள்ள தவறான தகவல்களுக்கு எதிராக ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தவறாக வழிநடத்தும் தகவல்களைக் கொண்ட ட்வீட்டை பயனர்களுக்கு எச்சரிக்கையின் மூலம் வெளியிடும்.

சமூக வலைத்தளங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய விவரங்களைக் கொண்ட இடுகைகளின் கீழ் அவற்றின் உண்மை தன்மையினை காட்டும் சில குறிப்புக்களை காட்டத் தொடங்கியது, குறிப்பாக அமெரிக்கத் தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற செயல்கள் மூலம் மக்கள் மத்தியில் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்க இலகுவாகவுள்ளதாக அறிவித்துள்ளது.