Take a fresh look at your lifestyle.

இருளை ஒளி வீழ்த்தும் வெற்றியை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

54

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான மைக் பாம்பியோ தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் ‘‘இருளை வீழ்த்தி ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். விளக்குகளின் மகிழ்ச்சியான திருவிழாவாக உங்களுக்கு இருக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.