கடந்த ஒரு வாரத்திற்குள் அமெரிக்காவில் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 வாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கொரோனா தொ்றறாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.