Take a fresh look at your lifestyle.

அடிக்கடி ஏற்பட்ட கோளாறால் ஆத்திரம்.. ரூ 2.4 கோடிக்கு வாங்கிய சொகுசு காரை கொளுத்திவிட்டு வீடியோ எடுத்த யூ ட்யூபர்

36

காரை வாங்கிய நாள்முதல் அடிக்கடி வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. காரை சரி செய்ய லிட்வின் பல முறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து டீலர்களிடம் 5 முறை காரை அனுப்பியும், அவர்கள் சரி வர வேலை செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த லிட்வின், சமவெளியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது          யூ ட்யூப் பக்கத்தில் பதிவிட்ட லிட்வின், தான் சந்தோஷமாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.