Take a fresh look at your lifestyle.

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை!

58

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் தாக்குதலொன்றில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.