Take a fresh look at your lifestyle.

கேரளாவில் மேலும் 3402 பேருக்கு கொரோனா

58
கேரளா மாநிலத்தில் மேலும் 3,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்குகிறது.
மேலும், கொரோனாவில் இருந்து 70,921 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 24,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தெரிவித்துள்ளார்.