Take a fresh look at your lifestyle.

42 கிலோ ஹெரோயினுடன் அங்கொட லொக்காவின் உதவியாளர் கைது

58

பாதாள உலக குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் இருந்து 42 கிலோ ஹெரோயின், ரி 56 ரக துப்பாக்கிகள் 3, 170 தோட்டாக்கள் மற்றும் 9 மில்லி மீற்றர் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.