சற்று முன்னர் மேலும் இருவர் பலி இலங்கை கோப்பு படம் 15 Share மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மேலும் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 15 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail