Take a fresh look at your lifestyle.

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள்

21

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

3 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.