மேலும் 287 பேருக்கு கொரோனா இலங்கை கோப்பு படம் 29 Share இலங்கையில் சற்று முன்னர் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail