இன்று 21ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து 164 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், நாட்டிலிருந்து கட்டார் நோக்கி 47 பேரும் மாலைத்தீவுக்கு 26 பேரும் இவ்வாறு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.