Take a fresh look at your lifestyle.

ரீலங்கா ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்க தேரராக விமல அனுநாயக்க தேரர் நியமனம்

59

ஸ்ரீலங்கா ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்க தேரராக அக்கமஹா பண்டித மக்குலவே விமல அனுநாயக்க தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா ராமாஞ்ஞ மகா நிக்காயவின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாக குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.