மாத்தறை-வெலிகம பகுதியில் மீட்கப்பட்ட ஹெரோயின் ரக போதைப்பொருள் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஹெரோயின் ரக போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 110 கோடியாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.