கட்டாரில் இருந்து 290 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த 21 பேருமே இவ்வாறு நாடு திரும்பியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் வருகைத் தந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு, தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.