Take a fresh look at your lifestyle.

முன்னாள் உரக்கூட்டுத்தாபன தலைவர் கைது

59

இலங்கை உர கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற 90 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.