Take a fresh look at your lifestyle.

வரவு செலவு திட்டம் பிரதமரால் சமர்ப்பிப்பு! நேரலை..

45

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வரவு செலவு திட்டம் தற்போது தற்போது நாடாளுமன்றில் உரையாற்றிவருகிறார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.