Take a fresh look at your lifestyle.

2021 Budget- திரிபோஷா உற்பத்தியை அதிகரிக்க ஒதுக்கீடு

110

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம். அவர்களது போஷாக்கினை மேம்படுத்த நடவடிக்கை. திரிபோஷா உற்பத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

கர்ப்பிணிகளுக்கு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக திரிபோஷா வழங்கப்படும்