Take a fresh look at your lifestyle.

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு

49

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.