Take a fresh look at your lifestyle.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள்

72

கொழும்பு – கோட்டை, புறக்கோட்டை, மருதானை, டேம் வீதி, கொம்பனி வீதி ஆகிய இடங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏலவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் அவ்வாறே தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.