பூசா சிறையில் மேலும் 44 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி இலங்கை கோப்பு படம் 20 Share பூசா சிறையில் மேலும் 44 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறைச்சாலைகளை மையப்படுத்தி கொவிட் 19 தொற்றுறதியானோரின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். 20 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail