92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இலங்கை கோப்பு படம் 18 Share இலங்கையில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail