தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊடாக பயணிக்க முடியாது இலங்கை கோப்பு படம் 19 Share ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊடாக பயனிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்தத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 19 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail