Take a fresh look at your lifestyle.

மேலும் 184 பேருக்கு கொரோனா

90

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 184 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.