Take a fresh look at your lifestyle.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 2 பிரதேசங்கள்

26

கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மாபாகே ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.