Take a fresh look at your lifestyle.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது

47

பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 வங்கி கணக்குகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்குகளின் ஊடாக 140 மில்லியன் ரூபா பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.