Take a fresh look at your lifestyle.

தனிமைப்படுத்தலில் இருந்து இரண்டு பிரதேசங்கள் விடுவிப்பு

23

கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்த புளத்கோஹுபிட்டிய காவல்துறை பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபை பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.