பேரூந்து கட்டணங்களின் குறைந்தபட்ச கட்டணமாக 20 ரூபாயாகவும் அதிகபட்ச விலையை 50 வீதமாகவும் அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணையகத்திடம் அறிக்கை ஒன்றை சம்ர்பித்துள்ளது.
அத்துடன், பேரூந்து கட்டணணங்களை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.