Take a fresh look at your lifestyle.

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

37

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6623ஆக அதிகரித்துள்ளது.