Take a fresh look at your lifestyle.

ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக முன்னாள் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸை நியமிக்க அனுமதி

29

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக முன்னாள் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.