Take a fresh look at your lifestyle.

பானந்துறை கடற்கரை வந்த திமிங்கிலங்களுள் 2 உயிரிழப்பு

46

பானந்துறை கடலில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களுள் இரண்டு திமிங்கில மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பாரைகளில் மோதியதன் காரணமகாவே திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச் சூழல் ஆய்வாளரான நயநக ரண்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கரையொதுங்கிய 100 திமிங்கல மீன்களை கடலுக்குள் அனுப்பி வைப்பதற்கு கடற்படை, மீன்பிடி அமைச்சு, வனவிலங்குகள் பாதுகாப்புத் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்தனர்.
இதன் போது படகுகளின் உதவியின் மூலம் 18 திமிங்கிலங்களை கடலுக்குள் இலுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.