கொரோனா தொற்றுக்குள்ளான 204 பேர் அடையாளம் இலங்கை கோப்பு படம் 16 Share கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 11,060ஆக அதிகரித்துள்ளது. 16 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail