Take a fresh look at your lifestyle.

நடப்பு அரசாங்கம் மீது குற்றம்சாட்டும் சஜித்

36

நடப்பு அரசாங்கமானது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்படாமல், தமது அரசியல் இலக்குகளை மாத்திரம் குறிவைத்து செயற்படுவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை பகுதியில் வைத்து ஊடகங்களுடன் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.