களுபோவில மருத்துவமனையின் 15 பீ. சிறுவர் அறையின் மருத்துவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடைய ஏனைய சுகாதார பணிக்குழாமினர் உள்ளிட்ட தரப்பினர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக களுபோவில மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.