Take a fresh look at your lifestyle.

காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை

61

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.