Take a fresh look at your lifestyle.

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் மரணங்கள்

61

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 60 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 95 ஆயிரமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.