நோட்டன், நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொழும்பிலிருந்து வந்தவர்களின் தகவல் பிரதேச மக்களினூடாக கிடைக்பெற்றுள்ளதாகவும் அவர்களும் பொலிஸாரின் உதவியுடன் சுயதனிமைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். மேலும் தங்களது பிரதேசத்திற்கு கொழும்பிலிருந்து வந்ததிருந்தால் உடனடியாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொது சுகாதார பரிசோதகரினாலே 31/10 இன்று டிக்கோயா பகுதியை சேர்ந்த ஐவர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.