சுகாதார அமைச்சர் தனது அதிகாரத்தின் கீழுள்ள சுகாதார பிரிவு ஊழியர்களை வழிநடத்தும் முறைமையானது கவலையளிப்பதாக “பெவிதி ஹன்ட” அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, தரமற்ற முறையில் காணப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தார்.