Take a fresh look at your lifestyle.

மீண்டும் அமுலாகும் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம்

33

மேல்மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மீண்டும் ‘வீட்டில் இருந்து பணியாற்றுதல்’ நடைமுறையை பின்பற்றுமாறு, ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.