களுத்துறை-நாகொட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தப்பிசென்ற நபரை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று காலை இவ்வாறு மருத்துவமனையில் இருந்து தப்பிசென்றதாக கூறப்பட்டுள்ளது.
தப்பிச்சென்றவர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 38 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.