Take a fresh look at your lifestyle.

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை

24

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.