மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது குறித்து விசாரணைக செய்வதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக உதவி காவற்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.