Take a fresh look at your lifestyle.

சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்கள்

44

மொரட்டுவை, பாணந்துறை, ஹோமாகமை பொலிஸ் அதிகாரப்பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.