Take a fresh look at your lifestyle.

மேலும் 280 பேருக்கு கொரோனா

42

இலங்கையில் மேலும் 280 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 15 பேருக்கும் திவுலப்பிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணியில் இருந்து 265 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலப்பிட்டி மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை 4678 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.