Take a fresh look at your lifestyle.

இரட்டை குடியுறிமை விவகாரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது

45

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தில் அடங்கியுள்ள இரட்டை குடியுரிமை தொடர்பான 17 வது உட்பிரிவுகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.