Take a fresh look at your lifestyle.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 20 ஆவது திருத்தம்

36

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.