Take a fresh look at your lifestyle.

ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்

56

20 ஆவது அரசியலமைப்பு திருத்த்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளது.

எதிர்கட்சியினை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.