20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் மீது சமகி ஜனபலவேகய ஒழுக்க நடவடிக்கை எடுப்பதாக தமது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
எதிர் கட்சி உறுப்பினர்கள் சில பேர் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கருத்துக்கள் பரவிவருகின்றத.
இதே நேரம் பொதுஜன பெரமுனையை ஆதரிக்கும் ஏனைய கட்சிகள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் பாராளுமன்றத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வருகை தந்தார்