Take a fresh look at your lifestyle.

தம்புள்ளையில் 100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

46

தம்புள்ளை பொருளாதார வலாகத்தில் இன்று(22),  100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை பொருளாதார வலாகத்தில் இருந்த குறிப்பிட்ட சிலரையே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக எமது தம்புள்ளை நிருபர் சூரியன் எப்.எம். செய்திகளுக்கு தெரிவித்தார்