Take a fresh look at your lifestyle.

இலங்கையில் மேலும் 60 பேருக்கு கொரோனா

16

இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 35 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.